கிரிகெட் வீரர் ரமித் ரம்புக்வெல்லவுக்கு பிணை!

இன்று காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கிரிக்கட் வீரர் ரமித் ரம்புக்வெல்ல பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனான,  இலங்கை கிரிகெட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல்ல, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Comments