இளைஞர் பலி! நுவன் குலசேகர அதிரடி கைது!
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான நுவன் குலசேகர அதிரடியாக கைதுச்செய்யப்பட்டுள்ளார்.
இவர் செலுத்திய வாகனத்தில் இளைஞர் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
கிரில்லவல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 28 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வாகனத்தில் மோதுண்ட இளைஞர் உயிரிழந்துள்ள நிலையில், நுவன் குலசேகர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது பொலிஸ் காவலில் உள்ள நுவன் குலசேகரவை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments
Post a Comment