கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்துக்கு கடும் பாதுகாப்பு!

மஹிந்த ராஜபக்சவின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றத்தின் பாதுகாப்பு வழமையை விடவும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments