ஈராக் பாராளுமன்றத்தினை கைப்பற்றும் சதாமின் மகளின் கனவு நனவாகுமா?



satham

தற்பொழுது ஜோர்தானில் வசித்து வரும் சாதாமின் மகள் தீவிரவாதத்திற்கு பின்புலத்தில் இருந்தார் என ஈராக்கிய அரசாங்கம் அவர் மேல் குற்றம் சுமர்த்தி 2010ல் இடர்போல் பிடியாணை பிறப்பிக்கபட்டிருந்தது.
ஆனால் ஜோர்தான் அரசு அவருக்கு தொடர்ந்து அரசியல் புகலிடம் வழங்கி வந்த நிலையிலே ஈராக் அரசு அவருக்கு விதித்திருந்த தடையினை பாராளுமன்றத்தில் அகற்றியதன் விளைவாக பழங்குடி இனமக்களுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களமிறவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Comments