புதிய மேன்முறையீட்டு நிதிபதி ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்
முன்னாள் மேலதிக மன்றாடியார் அதிபதி, ஜனாதிபதி சட்டத்தரணி சிதம்பரன்பிள்ளை துரைராஜா புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
Comments
Post a Comment