ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு பிணை!
பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
தெமட்டகொடை பிரதேசத்தில் டிபெண்டர் மூலம் இளைஞர் ஒருவரை கடத்திச்சென்று தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் ஹிருணிகா பிரேமசந்திர மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் ஹிருணிகா பிரேமசந்திர உட்பட அவரது தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த 9 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி எஸ் ரணவக்கவினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment