முல்லைத்தீவில் தடம்புரண்ட கனரகவாகனம்!
முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் வீதியில் கனரகவாகனம் ஒன்று தடம்புரண்டுள்ளது.
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு வன்னிவிளாங்குளம் மாங்குளம் பிரதான வீதியில் லொறி ஒன்றில் மண் அகழ்வுக்கு பயன்படுத்தப்படும் கனரக வாகனம் ஒன்றை ஏற்றிச்சென்ற சமயம் லொறி வாகனத்தின் சில் தீடீரென கர்றறுப் போனதையடுத்து குறித்த வாகனம் தடம்புரண்டுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Post a Comment