CCTV காட்சிகள் தெளிவில்லை ! கனடாவின் கொலம்பியா நிருவனம் கை விரித்தது..

வசீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய சீ சீ டீ வீ வீடியோவை ஆய்வு செய்து குற்றவாளிகளை இனங்கான்பதற்காக குறித்த வீடியோ கனடா நாட்டின் கொலமபியா நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இதனை ஆய்வு செய்துள்ள கொலம்பிய நிறுவத்தினால் குறித்த வீடியோ காட்சிகளில் உள்ள சந்தேக நபர்களை தெளிவாக இனங்கான முடியாது போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வீடியோ காட்சிகள் ரெசலூசன் குறைவாக இருப்பதால் குற்றவாளிகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கொலம்பிய சிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

கனடா சென்றுள்ள இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினர் குழு ஏமாற்றத்துடன் நாடு திருபியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments