பயங்கரவாத நடவடிக்கை : 125 இலங்கையர் இன்டர்போலினால் கைது.!
கொலை, பயங்கரவாத நடவடிக்கை, பாரிய மோசடிகள் தொடர்பாக 125 இலங்கையர்களைக் கைது செய்ய சர்வதேச இன்டர்போல் பொலிஸார் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளனர். இன்டர்போல் பொலிஸாரின் புதிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments
Post a Comment