திருகோணமலை இறக்கக்கண்டி பிரதேசத்திற்கு 12 மில்லியம் ரூபா பெறுமதியான கார்பெட் வீதி

இறக்கக்கண்டி பிரதேசத்திலுள்ள அதிகமாக மக்கள் பயன்படுத்தும் வீதிகளே இவ்வாறு காபெட் வீதியாக மாற்றமடையவுள்ளது. இப்பிரதேசத்திலுள்ள வீதிகள் புனரமைக்கப்படாது நீண்ட காலமாக குறைபாடுகள் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
a a-jpg2-jpg3 a-jpg2-jpg5

Comments