தங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த 12 பேர் கைது.!
புத்தளம் களப்பினுள் தங்கூசி வலைகளைப் பாவித்து மீன்பிடியில் ஈடுபட்ட 12 மீனவர்களைக் கைதுசெய்துள்ளதோடு அதிக எண்ணிக்கையிலான தங்கூசி வலைகளையும் மீட்டுள்ளதாக புத்தளம் உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூன்று தினங்களாக மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இம்மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதா கவும் அந்த அதிகாரிகள் தெரிவித்த னர். புத்தளம் களப்பின் சோத்துப்பிட்டிவாடி, கல்குடா, வெல்லதீவு உள்ளிட்ட பகுதிகளில் தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கை யில் ஈடுபட்டிருந்த போதே இச்சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Comments
Post a Comment