18 மணிநேரமாகக் குறைக்கப்படவுள்ள நீர் விநியோகம்!
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீர் விநியோகமானது எதிர்காலத்தில் 18 மணிநேரமாகக் குறைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கே.ஏ.அன்சார் இதனை தெரிவித்தார்.
நீர் வளங்களில் எஞ்சியுள்ள நீரைக் காக்கும் அதேநேரத்தில், வரட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு நீரைச் சேகரிக்க, பொதுமக்களின் ஆதரவை எதிர்பார்த்திருப்பதாக அவர் கூறினார்.

Comments
Post a Comment