ஹோராப்பொல முஸ்லிம் வித்தியாலயத்தில் 1௦ மாணவர்கள் சித்தி
அஸீம் கிலாப்தீன்
இம்முறை வெளியான தரம் 5 புலமை பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஹோராப்பொல முஸ்லிம் வித்தியாலயத்தில் 1௦ மாணவர்கள் சித்தியடைந்ததுடன் அனுராதபுர மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் தக்கவைத்துள்ளது.
இதற்கு முன்னர் 2012, 2014, 2015 வருடத்தில் இந்த பாடசாலை மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தையும் பெற்றது.
கடும் போட்டிக்கு மத்தியில் இத்த மாணவர்களை தயார் செய்து மாணவரின் கல்வி வளர்சிக்கு உறுதுணையாக இருந்த S.U கதிஜா ஆசியயைக்கு கல்வி அமைச்சினால் வழங்கப்படும் சிறந்த வழங்க்க்கப்படும் பிரதிபா விருதும் இம்முறை S.U கதிஜா ஆசிரியை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment