பொது அறிவுக்கான 200 அறிவியல் கேள்விகளும் பதில்களும்!
*உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன?
12,500
*புயல் பற்றிய எச்சரிக்கை கொடுக்கத் துவங்கிய ஆண்டு ?
1886.
*இந்தியாவில் எவ்வளவு உயரம் வரையில் காற்றைப் பற்றிய புள்ளி விவரரத்தை அறிய இயலும் ?
20 கிமீ
*கஃபீன் இல்லாத ஊட்டச்சத்து பானம் எது அதை அறிமுகப்படுத்தியவர் யார்
உர்ஸா இதனை அறிமுகப்படுத்தியவர் ரமேஸ் சவுகான்
(பிஸ்லெரி நிறுவனத்தின் நிறுவனர்.
*அமெரிக்காவில் தேர்ந்து எடுக்கபட்ட ஒரே கத்தோலிக்க ஜனாதிபதி யார்?
ஜான் எப் கென்னெடி
*மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு ?
ஹோவாங்கோ ஆறு
*வட இந்தியாவின் கடைசி இந்து மன்னர் யார்?
ஹர்ஷர்
*இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர்?
சமுத்திர குப்தர்
*டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண்மணி யார்?
ரஸியா பேகம்
*உலகில் மிக அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் நாடு எது ?
இந்தோனேசியா
*மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடுஎது?
தென்னாப்பிரிக்கா
*உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொடி கொண்ட நாடு எது??
டென்மார்க்
*கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது ?
இங்கிலாந்து
*காவல் துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது
பிரிட்டன்.
*மர்ஜென்சியின் விளைவுகளை கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன் எது?
ஷா கமிஷன்
*சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை விசாரிக்க அமைக்கபட்ட கமிஷன் எது?
நானாவதி கமிஷன்
*நாட்டின் முதல் ஊழல் குற்றசாட்டான முந்த்ரா ஊழலை விசாரிக்க அமைக்கபட்ட கமிஷன் எது?
சாக்ளா கமிஷன்
*நேதாஜி சுபாஷ் சந்திர போஸே பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன்கள் எவை?
ஷாநவாஸ் கமிஷன், கோஸ்லா கமிஷன்,
ஜஸ்டிஸ் முகர்ஜிகமிஷன்
*அயோத்தி பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட கம்மிசியன் எது?
லிபரான் கமிஷன்
*சேதுசமுத்திரம் கால்வாய் பற்றிய கண்டறிய அமைக்கப்பட்ட குழு எது?
ஆர். கே. பச்சோரி கமிட்டி
*ராஜீவ் காந்தி படுகொலையின் உண்மை நிலவரத்தை கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன் எது?
ஜெயின் கமிஷன்
*பிற்படுத்தபட்டவர் களுக்கான இட ஒதிக்கீடூ பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன்?
மண்டல் கமிஷன்
*இந்தியாவின் பரப்பளவு?
32,87,263 ச.கி.மீ
*வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை உள்ள தூரம் ?
3214 கி.மீ.
*மேற்கே குஜராத் முதல் கிழக்கே அருணாச்சலபிரதேசம் வரை உள்ள தூரம்?
2933 கி.மீ.
*இந்தியாவின் அண்டை நாடுகள் ?
பாகிஸ்தான், அப்கானிஸ்தான், நேபாளம், பூடான், சீன,வங்காளதேசம், மியான்மர்.
*இந்தியாவையும் இலங்கையும் பிரிக்கும் நீர்ச்சந்தி?
பாக் நீர்ச்சந்தி.
*அதிக மலை பெய்யம் இடம்?
சிரபுஞ்சி
*இந்தியாவில் வடகிழக்கில் அமைந்துள்ள மலைத்தொடரின் பெயர்?
பூர்வாச்சல்
*வட இந்திய சமவெளிகள் என்ன?
இராஜஸ்தான் சமவெளி
பஞ்சாப்-ஹரியானா சமவெளி
கங்கைச் சமவெளி
பிரம்மபுத்ரா சமவெளி
*பீகாரின் துயரம் என்று அழைகப்படும் ஆறு?
கோசி ஆறு
*இமயமலை தொடரின் நீளம் எத்தனை கிலோமீட்டர்கள்?
2560 கிலோமீட்டர்கள்
*எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்?
8848 மீட்டர்கள்.
*உலகின் இரண்டாவது பெரிய சிகரம்?
மவுண்ட் காட்வின் ஆஸ்டின்(8611 மீட்டர்கள்).
*கங்கை நதிக்கும், யமுனை நதிக்கும் இடைப்பட்ட பகுதி எவ்வாறு அழைகப்படுகிறது ?
தோஆப்
*விந்தய மலைகளுக்கு தெற்கில் காணப்படும் பீடபூமி?
தக்காண பீடபூமி
*மேற்க் தொடர்ச்சி மலையில் உள்ள உயர்ந்த சிகரம்?
தொட்டபெட்டா (2637 மீட்டர்கள்)
*எகிப்து நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?
நைல் நதி.
*எகிப்து நாகரீகம் எவ்வாறு அழைகப்படுகிறது?
நைல் நதியின் நன்கொடை, நைல் நதியின் மகள்.
*பண்டைய எகிப்தியரின் எழுத்து என்ன?
ஹெய்ரோகிளிபிக்ஸ்
*யுபர்டிஸ், டைகிரிஸ் நதிகள் பாயும் இடத்தில் தோன்றிய நாகரீகமும்?
மெசபடோமியா
*மெசபடோமியாவில் வாழ்ந்தவர்கள் எவ்வாறு அழைகப்படுகிறார்கள்?
சுமேரியர்
*சுமேரியர்களின் எழுத்துமுறை என்ன?
சுமேரியர்களின் எழுத்துமுறை
அப்பு வடிவில் உள்ள கியுனிபார்ம்.
*உலக புகழ்பெற்ற சுமேரியர்களின் இதிகாசம்?
கில்காமேஷ்
*சீன நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?
ஹுவாங்கோ நதி (மஞ்சள் நதி)
*சீனாவின் துயரம் என்று அழைக்கப்படும் நதி?
ஹுவாங்கோ நதி (மஞ்சள் நதி)
*அணுக்கொள்கையை உருவாக்கியவர் யார்?
ஜான் டால்டன்(John Daltan)
*ஜான் டால்டன் அவர்களின் அணுக்கொள்கையின் அடிப்படையில் அணு என்பது?
பிரிக்கமுடியாத கடினமான கோளங்கலாகும்.
*நவீன அணுக்கொள்கையின் அணுவைப் பற்றி கூறுவது என்ன?
அணுக்கள் பிளக்ககூடியவை.
*அணுவானது அணுக்கருவைக் கொண்டுள்ளது என்று முதன் முதலில் கண்டறிந்தவர்?
எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு (Ernest Rutherford)
*அணு எண் என்றால் என்ன?
அணு எண் என்பது ஒரு அணுக்கருவில் உள்ள
ப்ரோட்டான்களின்(Protons) எண்ணிக்கையாகும்.
*தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் யார்?
நெல்சன் மண்டேலா
*மண்டேலா அவர்கள் எத்தனை ஆண்டுகள் சிறைவாசம் செய்தார்?
27 ஆண்டுகள்
*மண்டேலா அவர்கள் சிறைவாசம் இருந்த சிறை எங்கு உள்ளது?
ராபன்தீவில்
*மண்டேலா எப்பொழுது விடுதலை பெற்றார்?
பிப்ரவரி 2 1990 ஆண்டு
*மண்டேலா விடுதலை அடைந்தபோது அவருக்கு அகவை/வயது என்ன?
71
*அமைதிக்கான நோபல் பரிசு எந்த ஆண்டு வழங்கப்பட்டது
1993
*மண்டேலா அவர்கள் பெற்ற வேறு விருதுகள்?
பாரத ரத்னா,அமைதி,நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது.
*மண்டேலா அவர்களின் முழுப்பெயர்?
நெல்சன்ரோபிசலா மண்டேலா
*தென் ஆப்பிரிக்கா மக்களால் மண்டேலா அவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
மடிபா(Madiba)
*வெறும் கண்களால்பார்க்க்கூடியகோள்கள் ? புதன், வெள்ளி,செவ்வாய், வியாழன், சனி
*தொலைநோக்கியில்மட்டும்பார்க்க்கூடியகோள்கள் ?
யுரேனஸ், நெப்ட்யூன்
*சூரியகுடும்பத்தில் உள்ளதிடக்கோள்கள் எவை ?
புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்
*சூரியகுடும்பத்தில் உள்ளவாயுக்கோள்கள் எவை ?
வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன்
*சூரியகுடும்பத்தில் உள்ளசிறிய கோள்கள் எவை ?
பூளூட்டோ, செரஸ், ஏரிஸ், மேக்மேக், ஹவ்மீயே,
*கிழக்கிலிருந்து மேற்காச்சுற்றும் கோள்கள்?
வெள்ளி, யுரேனஸ்
*மலர்என்றால்என்ன ?
மலர்/பூ என்பது இனப்பெருக்கத்திற்காக
மாற்றுரு கொண்ட தண்டு.
*மிகப்பெரிய மஞ்சரியை(பூங்கொத்து)உடைய பூ எது?
சூரியகாந்தி
*மஞ்சரிஎன்றால்என்ன?
ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட
பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் மஞ்சரி எனப்படும்.
*மலரின் உறுப்புகள் என்ன?
பூவடிச் செதில்,
பூக்காம்பூச் செதில், பூத்தளம்,
புல்லிவட்டம், அல்லிவட்டம்,
மகரந்ததாள் வட்டம், சூலக வட்டம்
*மிக வேகமாக வளரும் தாவரங்கள் ஒன்று?இத்தாவரம் வெப்பமண்டல தென் அமெரிக்காவை பூர்விகமாக கொண்டது?
ஆகாயத்தாமரை
*கார்த்திகைப் பூஎன்றும் அழைக்கப்படுவது?
காந்தள்(Gloriosa)
*அல்லி வகைகள் என்ன ?
குளிரை தாங்குகிற நீர் அல்லிகள்
பகலில் மட்டுமே பூக்கும்,
ஆனால் வெப்ப நீர் அல்லிகள் பகலில்
அல்லது இரவில் பூக்கின்றன.
*இந்திய அரசு அளிக்கும் பத்ம ஸ்ரீ விரூதில், பத்ம வார்த்தை எந்தபூவைக்குறிக்கும் ?
தாமரை
*எந்தமலரின் தேநீர் சீனா நாட்டினர் பருகுகின்றனர்
மல்லிகை. அங்கு இதனை மல்லிகைப் பூ
தேநீர் என்றழைக்கிறார்கள்.
*எது இந்தியாவில் கட்டப்பட்ட முதல்கப்பல் செப்பனிடும் துறை?
மும்பையில் சாசன் கப்பர் செப்பனிடும் துறை.
இது தற்போது மீன் சந்தையாக உள்ளது
*இந்தியா சுதந்திரம் அடைந்தபோது போது காஷ்மீர் மன்னர் யார்?
ஹரி சிங்.
*2010 ஆம் ஆண்டும், FIFA(பிபா)உலக கோப்பையில் பயன்படுத்தப்பட்ட பந்தின் பெயர் என்ன?
ஜபுலணி(Jabulani).
*ஏது ஆசியாவில் மிக பெரிய சேரி இருக்கிறது?
மும்பை தாராவி.
*தையல் இயந்திரம் கண்டுபிடித்தவர் யார்?
ஐசக் சிங்கர்.
*யார் நெடுங்கணக்கு வரிசையின் அடிப்படையில் தமிழ் அகராதி தொகுத்தவர்?
வீரமாமுனிவர்
*பலூசிஸ்தானில் உள்ள மக்கள் பேசும் ஒரு திராவிட மொழி எது?
பிராகுயி, இது திராவிட மொழி.
*எந்த நாடுகளின் தேசிய கொடியில் சூரியன் உள்ளது?
அர்ஜென்டீனா மற்றும் உருகுவே
*ஆசியாவில் தற்போது உள்ள எந்த ஒரு நகரம் மிகவும் பழமையான நகரம்?
பெஷாவர்.
*இயேசு கிறிஸ்துவின் தாய் மொழி என்ன?
அராமைக்(Aramaic)
*பாகிஸ்தான் என்ற பெயர் கொடுக்க காரணம் யார்?
சௌத்ரி ரஹம்மத் அலி.
*ஏது உலகின் மிகப்பெரிய நன்னீர் தீவு?
மாஜுலி
*எந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், அகழ்வாராய்ச்சியில் பயன்படுத்தப்படும் செயல்முறையை பயன்படுத்துகிறது?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம்.
*அடால்ஃப் ஹிட்லரின் விமானப்படையின் பெயர் என்ன?
லுஃப்ட்வாஃபே(Luftwaffe)
*இரண்டாம் உலக போரின் போது அமெரிக்க மற்றும் நேச நாடுகள் இடையே ஏற்றப்பட்ட ஒப்பந்த்தின் பெயர் என்ன?
கடன்-குத்தகை(Lend-Lease Agreement) ஒப்பந்தம்
*முருகபெருமானின் சமஸ்கிருத பெயர் என்ன?
ஸ்கந்தா.
*எந்த நகரத்தில் முதல் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது?
கோலாலம்பூர் (மலேஷியா)
*தமிழ் மொழி எந்த வெட்டெழுத்துகளை அடிப்படையாக கொண்டது?
பிராமி வெட்டெழுத்துகள்.
*எந்த நபரின் பெரும் முயற்சியில் உலக தமிழ் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது?
தனிநாயகம் அடிகள் என்கிற சேவியர் தனிநாயகம் அடிகளார்.
*முதன் முதலாக எந்த மொழியில் யாரால் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது?
வீரமாமுனிவர் மூலம் லத்தீன்.
*ஜெலோடோலாஜி(Gelotology) என்றால் என்ன?
சிரிப்பை பற்றிய படிப்பாகும்.
*எது உலகின் நீண்டநேர நாடகம்?
ஹேம்லட்(Hamlet) 4042 வரிகளும் மற்றும்
29551 சொற்களையும் கொண்டுள்ளது.
*யார் பல் தூரிகை கண்டுபிடிக்கப்பட்டது?
1780ஆம் ஆண்டில் வில்லியம் அடிஸ் அவர்களால்.
*எந்த பண்டைய காவியம் மணலால் எழுதப்பட்டது?
பாபிலோன் நாகரிகத்தின் கில்கமெஷ்(Gilgamesh).
*எந்த பாண்டிய மன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்ட தொடங்கினார்?
குலசேகர பாண்டியன்.
*மிசா(MISA)மற்றும்பொடா(POTA) என்றால் என்ன ?
உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம் -(மிசா)
*பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம்(பொடா)
(பிரவன்சன் ஆப் டெர்ரிஸ்ட் ஆக்டிவிட்டிஸ் ஆக்ட் (பொடா))
*யாரால் மிதிவண்டி(சைக்கிள்)கண்டுபிடிக்கப்பட்டது?
பேட்ரிக் மேக்-மில்லன்
*எந்த ஆசிய சுற்றுலாதளத்தில் அதிக இந்து மதம் சிற்பங்கள் உள்ளது?
இந்தோனேஷியாவில் உள்ள பாலியில்
*சிங்கப்பூர் பண்டைய காலப்பெயர் என்ன?
துமாசிக் இது உள்ள கடல் நகரம் என்று பொருள்படும்.
*எந்த வளைகுடாவிற்காக கியூபா மற்றும் அமெரிக்க நாடுகள் உடன்படிக்கை செய்து கொண்டன?
குவாண்டனமோ வளைகுடா
*தமிழ்நாட்டின் ரயில்வேபாதையின் நீளம்எவ்வளவு?
5952 கிலோமீட்டர்கள்
*தமிழ்நாட்டின்மொத்த ரயில்நிலையங்கள் எத்தனை?
532
*தமிழ்நாட்டில்எத்தனை தேசியநெடுஞ்சாலைகள் உள்ளன?
24
*தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்எப்பொழுது தொடங்கப்பட்டது?
1972 ஆம் ஆண்டு
*தமிழ்நாட்டின்முக்கிய பெரியதுறைமுகங்கள் ?
தூத்துக்குடி, சென்னை, எண்ணூர் துறைமுகங்கள்
*தமிழ்நாட்டின்பன்னாட்டுவிமான நிலையங்கள் எங்கு, எங்கு அமைந்துள்ளன ?
சென்னை(அண்ணா), திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர்
*தமிழ்நாட்டின்உள்நாட்டுவிமான நிலையங்கள் எங்கு, எங்கு அமைந்துள்ளன ?
சென்னை(காமராஜ்), மதுரை, தூத்துக்குடி, சேலம்
*ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தமிழ்நாட்டில் எங்கு உள்ளது?
சென்னைக்கு அருகில் ஆவடியில்
*பொதுத்துறை நிறுவனமான மாநிலதொழில்மேம்பாட்டுக் கழகம்(SIPCOT) எப்பொழுது தொடங்கப்பட்டது
1972 ஆம் ஆண்டு
*தமிழ்நாட்டில்உள்ள அஞ்சல்அலுவலகங்கள் மட்டும் எத்தனை?
12,115 ( 2013 வரை )
*தமிழ்நாட்டில்உள்ள அஞ்சல்மற்றும் தந்தி அலுவலகங்களின் எண்ணிக்கை ?
3504 ( 2013 வரை )
*தமிழ் எந்த ஆண்டு ஆட்சி மொழியாககொண்டுவரப்பட்டது ?
1958
*தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு ?
1,30,058 சதுர கிலோமீட்டர்கள்
*தமிழ்நாட்டின்மாநிலப் பறவை எது?
மரகதப் புறா
*தமிழ்நாட்டின்மாநிலப்பூ ?
செங்காந்தள் மலர்
*தமிழ்நாட்டின்மாநிலவிலங்கு ?
வரையாடு
*தமிழ்நாட்டின்மாநிலமரம்
பனை மரம்?
*தமிழ்நாட்டின் மிகஉயர்ந்தசிகரம்?
தொட்டபெட்டா
*இந்தியாவின் நீளமான ஆறுஎது?
கங்கை.
*இந்தியாவின் நீளமான இரண்டாவது ஆறுஎது?
கோதாவரி ஆறு.
*பிரம்மபுத்திரா நதி திபெத்திய மொழியில் எப்படிஅழைக்கப்படுகிறது?
யார்லுங் ட்சாங்போ(Yarlung Tsangpo)
*ஹிராகுட்அணைஎந்த ஆற்றின் மேல் கட்டப்பட்டது?
மகாநதி ஆறு.
*எந்த ஐந்து ஆறுகள் இணைந்து சிந்து நதி உருவாகிறது?
ஜீலம், செனாப், ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ்.
*தக்ஷிண் கங்கா என்றழைக்கப்படும்ஆறு
கோதாவரி ஆறு.
*கிருஷ்ணா நதியின் முக்கிய துணைநதி?
கிருஷ்ணா நதியில் பாயும மிகவும் முக்கியமான கிளைநதி?
துங்கபத்ரா நதி.
*1600 ஆண்டுகளுக்கு முன்ஆணை எந்த நதியில் யாரால்கட்டப்பட்டது ?
கல்லணை, கரிகாலனால் காவிரியின் குறுக்கேகட்டப்பட்டது
*லட்சுமி நாராயணி தங்கக் கோவில் எங்குள்ளது?
வேலூர் ஸ்ரீபுரம்
*உலகின் மிகப்பெரிய தீவு எது?
கிரீன்லாந்து
*2008ல், தமிழக அரசின் சிறந்த திரைப்பட விருது பெற்ற படம் ?
தசாவதாரம்
*எது பாலைவனம் இல்லாத கண்டம்?
ஐரோப்பா
*1966ல், ஐநாவில் பாட அனுமதி பெற்ற முதல் பாடகி யார் ?
எம். எஸ். சுப்புலட்சுமி
*எத்தியோப்பியாவின் தலைநகரம் ‘அடிஸ் அபாபா’ வின் பொருள் என்ன?
புதிய மலர்
*International Air Transport Association IATA – தலைமையகம் எது ?
ஜெனிவா
*நிரங்கரி – என்பது என்ன ?
சீக்கிய மதப்பிரிவு
*ஐரோப்பிய மொழிச்சொற்களை வைத்து உருவாக்கப்பட்ட எஸ்பெராண்டோ(ESPERANTO) மொழியை உருவாக்கியது யார்?
லஸாரஸ் லுட்விக் ஸாமெனாஃப்
*உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எங்கே மேற்கொள்ளப்பட்டது?
பாபிலோன்
*ஐரோப்பா-ஆசியா இரு கண்டங்களில் அமைந்த நகரம் எது ?
லூதுவேனியா
*உலகின் முதல் பெண் பிரதமர்?
திருமதி பண்டாரநாயஹ
*தமிழகத்தில் முதல் சமத்துவபுரம் எங்கே தொடங்கப்பட்டது?
மேலக்கோட்டை
*முதல் சமத்துவபுரம் எந்த மாவட்டத்தில் உள்ளது
திருநெல்வேலி
*மத்திய மாநில உறவுகளைச் சீர்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?
ஆர்.எஸ். சர்க்காரியா
*வரதட்சிணை சாவுக்கு அளிக்கப்படும் தண்டனை எத்தனை ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்கும்?
7 ஆண்டுகள்

*மிசா(MISA) சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு என்ன?
1971
*கோவை குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் பெயர் என்ன?
நீதியரசர் கோகுலகிருஷ்ணன் குழு
*மன்னர் மானியம் எந்த ஆண்டு ஒழிக்கப்பட்டது?
1971
*பாராளுமன்ற மதிப்பீட்டு குழுவின் உறுப்பினர்கள் எத்தனை பேர்?
30
*இந்தியாவின் முதல் துணை குடியரசுத்தலைவர் யார் ?
டாக்டர்.எஸ். ராதாகிருஷ்ணன்
*தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார் ?
ஜானகி ராமச்சந்திரன்
*பூஜ்ஜிய நேரம் என்றால் என்ன ?
கேள்வி நேரம்
*ஆளுநரின் அவசரச் சட்டம் எவ்வளவு காலத்துக்குள் மாநில சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட வேண்டும்?
6 வாரத்துக்குள்
*இந்தியாவின் மூன்றாவது குடியரசுத்தலைவர் யார்?
ஜாஹிர் உஷேன்
*வைக்கம் சத்தியாகிரகம் நடைபெறக் காரணம் என்ன ?
தாழ்த்தப்பட்ட இந்துக்கள் ஆலயத்திற்குள் செல்ல
*திராவிட முன்னேற்றக் கழகம் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
1949
*ஜெயின் விசாரணைக் குழு யாருடைய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டது?
ராஜீவ் காந்தி
*மத்திய திட்டக்குழு எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது ?
1950
*இந்தியாவின் பிரதமராகதேர்வு செய்யப்படக் குறைந்தபட்ச வயது என்ன?
25
*இந்தியாவின் மக்களவையையும் மாநிலங்களவையையும் ஒரே நேரத்தில் கூட்டும் அதிகாரம் உள்ளவர்?
குடியரசுத்தலைவர்
*1997-ம் ஆண்டை ஐக்கிய நாடுகள் சபை எந்த விழிப்புணர்வுக்காகத் தேர்ந்தெடுத்தது?
சுற்றிச்சுழல் மற்றும் வளர்ச்சி
*சென்னை மாநிலம், தமிழ்நாடு எனப் பெயரிடப்பட்ட ஆண்டு எது?
1969
*அகில இந்தியா பணிகளை உருவாக்கும் அதிகாரம் யாருக்கு உண்டு?
பாராளுமன்றம்
*இந்தியாவில் வாக்குரிமை பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச வயது என்ன?
18 வருடம்
*கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் மைய அரசால் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1976

*ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
குடியரசுத்தலைவர்
*சென்னை மாநகராட்சி எந்த ஆண்டு உருவானது?
1968
*சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் பெயர் என்ன?
எல். ஸ்ரீராமுலு நாயுடு
*ஆ.தி.மு.க முதல் முதலாக வெற்றி பேட்டர பாராளுமன்றத் தொகுதி எது?
திண்டுக்கல்
*தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
234
*தமிழக சட்டமன்றத்தின் மேலவை எந்த ஆண்டு கலைக்கப்பட்டது?
1986
*மாநகராட்சியின் மேயர், துணை மேயர் ஆகியோரின் பதவிகாலம் எவ்வளவு?
ஐந்து(5) ஆண்டுகள்
*தமிழ்நாட்டில் பஞ்சாயத்து சமிதியின் தலைவர் எவ்வாறு அழைக்கபடுகிறார் ?
சேர்மன்
*எந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றக்கிளை மதுரையில் தொடங்கப்பட்டது ?
2003
*பேரரசி விக்டோரியாவின் பிரகடனம் எந்த ஆண்டில் வெளியிடப்பட்டது?
1858
*அடிப்படை கடமைகள் அடங்கியுள்ள பிரிவு என்ன?
பிரிவு 51 ஏ
*தெற்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு(SAARC) மாநாடு முதல் முதலில் எங்கே நடந்தது?
டாக்கா
*இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
அம்பேத்கர்
*எது அடிப்படை உரிமை கிடையாது?
சொத்துரிமை
*குடியரசுத்தலைவராகப் பொறுப்பேற்க வயது வரம்பு என்ன ?
35 வயது
*மாநில அரசின் பெயரளவு நிர்வாகி யார்?
ஆளுநர்
*கி.பி. 1947-ல், இந்தி விடுதலை பெற்றபோது சென்னை சட்டசபையில் தலைவராக இருந்தவர் யார்?
ஓமந்தூராயார்
*வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு எப்போது முதல்முதலாக வந்தார்
1962
*இந்தியாவில் முப்படைகளின் தளபதி யார் ?
குடியரசுத்தலைவர்
*இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன?
28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன்
*வரதட்சணை தடைச்சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
1961
*பல கட்சி ஆட்சி நடைபெறும் நாட்டுக்கு ஓர் உதராணம்?
இந்தியா
*எதன் அடிப்படையில் இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன?
மொழி
*இந்தியாவில் மிக உயர்ந்த நீதித்துறை அங்கமாக கருதப்படுவது எது ?
உச்சநீதிமன்றம்
*குடியரசுத்தலைவர் மற்றும் துணை குடியரசுத்தலைவர் பதவி காலியாக இருக்கும்
போது குடியரசுத்தலைவர் பணியினை செய்வது யார் ?
தலைமை நீதிபதி
*இந்தியாவின் மைய அரசாங்கத்தை தலைமையேற்று நடத்துபவர் யார் ?
பிரதமர்
*இந்தியாவில் பொதுவாக அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுப்பவர் யார் ?
காபினெட்
*மத்திய அமைச்சரவைக் குழுவின் கூட்டத்தை தலைமையேற்று நடத்துபவர் யார் ?
பிரதமர்
*மக்களவையை கலைக்கும் அதிகாரம் பெற்றவர் யார் ?

Comments
Post a Comment