2016 ம் ஆண்டு அப்துல்லா மஹ்ரூப் உதைப்பந்தாட்ட கிண்ண இறுதிப் போட்டியில் அரபா அல் ஹிக்மா சம்பியானது

2016ம் ஆண்டு அப்துல்லா மஹரூப் உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டி நேற்று முள்ளிப் பொத்தானை ஈச்ச நகர் பொது விளையாட்டு மைதானத்தில் நடை பெற்றது.

இப்போட்டி  முள்ளிப்பொத்தானை சென்றல் விளையாட்டுக்கழகத்திற்கும் தம்பலகாமம் அரபா  அல் ஹிக்மா விளையாட்டுக்கழகமும் மோதின. 1-0 என்ற  கோல் போட்ட நிலையில் அல்ஹிக்மா விளையாட்டுக்கழகம் சம்பியனாக தெரிவாகி அப்துல்லா மஹ்ரூப் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

Nifras Trinco


.

Comments