2017 எப்ரல் மாதத்துக்குள் வசீம் தாஜுதீன் வழக்கை நிறைவு செய்யப் பணிப்புரை
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுதீனின் கொலை வழக்கை எதிர்வரும் 2017 ஏப்ரல் மாதத்துக்குள் நிறைவு செய்யவேண்டும் என பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷவின் புதல்வர் கைதுசெய்யப்பட்டுவார் என கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக மிகத் தீவிரமாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது தாஜுதீனின் சடலத்தின் உடற்கூறுகளை காணவில்லை என குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரனை செய்து வருகின்றனர்.


Comments
Post a Comment