2020 வரை ஆட்சி மாற்றத்திற்காக காத்திருக்க தேவையில்லை!
தற்போது ஜனாதிபதிக்கும் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
அதற்கமைய விரைவில் ஆட்சி மாற்றமொன்று ஏற்படப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்திலுள்ள உறுப்பினர்கள் எதிர்க்கட்சி , ஆளுங்கட்சிகளுக்கிடையே தாவுவதினூடாக அது நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Comments
Post a Comment