தாஜுதீன் கேஸ் ! சைடம் மருத்துவ கல்லூரியில் இருந்து 26 உடற்கூறுகளை CID யினர் எடுத்துசென்றுள்ளனர்
பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் உடற்பாகங்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில், தொழில்நுட்ப மற்றும் மருத்துவ தெற்காசிய நிறுவனத்தில் (SAITM) தேடுதல் நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில்..
குறித்த நிறுவனத்தில் தேடுதல் பணியை சீ ஐ டி முன்னெடுத்த அதேவேளை அங்குள்ள ஆய்வு கூடத்தில் இருந்து 26 உடற்கூறுகளை எடுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக ரகர் வீரர் தாஜுதீனின் பிரதேசபரிசோதனைக்கு உற்படுத்தப்பட்ட உடற்கூறுகளை அரசாங்க வைத்திய அதிகாரி சைடம் மருத்துவ கல்லூரிக்கு எடுத்து சென்றுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தனர்.

Comments
Post a Comment