புலமை பரீட்சையில் 76 வீதமானோர் 70 இற்கு மேல் புள்ளி!
கடந்த தரம்- 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் படி தேசிய ரீதியில் 75.67 வீதமான மாணவர்கள் 70 இற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்பரீட்சைக்கு 343757 மாணவர்கள் தேசிய ரீதியில் தோற்றியுள்ளனர்.
இவர்களில் 2,60,130 பேர் 70 புள்ளிகளுக்குக் மேல் பெற்றுள்ளதாகவும் பெறுபேற்று மதிப்பீடுகள் மூலம் அறியவந்துள்ளன.
இப்பரீட்சைக்கு 343757 மாணவர்கள் தேசிய ரீதியில் தோற்றியுள்ளனர்.
இவர்களில் 2,60,130 பேர் 70 புள்ளிகளுக்குக் மேல் பெற்றுள்ளதாகவும் பெறுபேற்று மதிப்பீடுகள் மூலம் அறியவந்துள்ளன.

Comments
Post a Comment