தனி நபர் வருமானத்தை 8000 டொலராக மாற்ற வேண்டும்!
நமது மக்களின் வருமான நிலையை விரைவில் அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது 4000 அமெரிக்க டொலராக உள்ள தனிநபர் வருமானத்தை 8000 அமெரிக்க டொலர் வரையில் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள போவதாக இன்று பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் வருடத்திற்கு 5 வீதம் என்ற வேகத்திலேயே வளர்ச்சியடைகின்றது.
இப்படியே சென்றால் நாம் 17 வருடம் காத்திருக்க வேண்டும் நாம் பொருளாதார வளர்ச்சியை 7 வீதமாக அதிகரித்தால் 2025ல் எமது தனி நபர் வருமானத்தை 8000மாக்கி கொள்ள முடியும் என கூறியுள்ளனர்.

Comments
Post a Comment