9 பிரிகேடியர்களுக்கு பதவி உயர்வு!
பிரிகேடியர்கள் 9 பேர் மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த பதவி உயர்வுகளை அங்கீகரித்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனெவிரத்ன தெரிவித்துள்ளார்.
அஜித் ரூபசிங்க, சுனில் வன்னியாரச்சி ,சரத் வீரவர்தன ஹரேன் பெரேரா , ருவன் சில்வா, ரெல்ப் நுகாரா , நிஷாந்த வன்னியாரச்சி, அருன வன்னியாரச்சி மற்றும் மனோஜ் முதந்நாயக்க ஆகியோரோ பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

Comments
Post a Comment