கட்டார் முன்னாள் அமீரின் மறைவு தொடர்பில் இரங்கல் தெரிவிக்க இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம்
கட்டார் நாட்டின் முன்னாள் அமீர் ஷேக் கலீபா பின் ஹமாத் அல்-தானி இன் மறைவு குறித்து இலங்கையர்களுக்கு இரங்கல் செய்தி பதிவு செய்ய இலங்கையில் அமைந்துள்ள கட்டார் தூதுவராலயம் சந்தர்ப்பம் ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு 07, ராஜகீய மாவத்தையில் அமைந்துள்ள கட்டார் தூதுவராலயத்தில் இன்று மாலை 4.30 மணி வரை இரங்கல் செய்தி பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு 07, ராஜகீய மாவத்தையில் அமைந்துள்ள கட்டார் தூதுவராலயத்தில் இன்று மாலை 4.30 மணி வரை இரங்கல் செய்தி பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment