வித்தியா கொலை:சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கின் சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி வரையில் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, 12 சந்தேகநபர்களும் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போதே, சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Comments
Post a Comment