மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் முழுவிவரம்!
2017ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்காக, 214.123 பில்லியன் ரூபாயை, அரசாங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், வடமாகாண சபைக்கு 22.094 பில்லியன் ரூபாயும் கிழக்கு மாகாண சபைக்கு 20.103 பில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் மற்றும் ஒவ்வொரு மாகாண சபைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் முழுவிவரம் வருமாறு.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா: 214.123 பில்லியன் ரூபாய் மேல் மாகாண சபைக்கு 16.516 பில்லியன் ரூபாயும் மத்திய மாகாண சபைக்கு 24.712 பில்லியன் ரூபாயும் தென் மாகாண சபைக்கு 21.04 பில்லியன் ரூபாயும் வடமேல் மாகாண சபைக்கு 23.87 பில்லியன் ரூபாவும், வட மத்திய மாகாண சபைக்கு 16.14 பில்லியன் ரூபாயும் ஊவா மாகாண சபைக்கு 18.82 பில்லியன் ரூபாயும் சப்ரகமுவ மாகாண சபைக்கு 21.65 பில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன.

Comments
Post a Comment