றையில் தேசியக் கொடியை தலை கீழாக தொங்கவிட்டதால் குழப்பம்
இதில் கலந்துகொள்ளும் அரச சிங்கள உயரதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்களை ஈர்க்கும் வண்ணம் சம்மாந்து பிரதான வளைவில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்தை சுற்றி தேசியக் கொடிகள் தொங்கவிடப்பட்டிருந்தன.
தொங்கவிடப்பட்ட தேசியக் கொடிகள் தலைகீழாக கொண்டபடி காற்றில் பறந்த போது இதை கண் உற்ற சிங்கள அரச அதிகாரிகளும் இவ்வளைவால் நைனாக்காடு செங்கல் ஏற்றிச்செல்லும் அம்பாறை சிங்கள லொறி உரிமையாளர்களும் கோபமுற்ற நிலையில் சிங்களவரின் சிங்கத்தை தலை கீழாக கட்டியதை பார்த்து சம்மாந்துறையாளுகளுக்கு மாட்டு மூளையா என விமர்சித்து, ஏசிச் சென்றதாக கூறப்படுகின்றது
இது விழா முடிந்த நிலையில் இரண்டு நாளாகிய நிலையில் பாரிய நிர்வாக தேசிய பிரச்சினையாக அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இவ் விழாவை ஏற்பாடு செய்தவர் தொடங்கி மற்றும் பல முக்கிய ஆளை ஆள் மாறி சுட்டுவிரல் நீட்டி தப்பி போக முயற்சி செய்கின்றனர்..

Comments
Post a Comment