கொலையுடன் தொடர்புடையவருக்கு மரண தண்டனை
கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நபரொருவருக்கு மரண தண்டனை விதித்து வடமத்திய மாகாண மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவினை வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரட்ன இன்று (13) பிறப்பித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு பெண் ஒருவரை தாக்கியதுடன், தீ மூட்டி கொலை செய்த சம்பவம் தொடர்பிலேயே குறித்த நபருக்கு மரண தண்டைனை விதிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment