மரண தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, மஞ்சள் காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய சிகிச்சை பெறும் பொருட்டு சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Comments
Post a Comment