மூதூர் பிரதேச ஓய்வூதியர் நிதிய அங்கத்தவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்


..p

மூதூர் பிரதேச ஓய்வூதியர் நிதிய அங்கத்தவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் இன்று (15) தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியில் செயலாளர் எஸ்.எம்.றெசீட் தலைமையில் இடம் பெற்றது.
இதன்போது ஓய்வூதியம் பெறுவோருக்கான கடன் வசதிகள், மருத்து செலவுகளை பெற்றுக் கொள்ளும் முறைகள், அரசாங்கத்தினால் ஓய்வூதியம் பெறுவோருக்கு கிடைக்கும் சலுகைகள் போன்றவை தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்பட்டதாக செயலாளர் எஸ்.எம்.றெசீட் மேலும் தெரிவித்தார்.
p pp
.

Comments