சுதந்திர கட்சியின் யோசனைகள் கையளிப்பு!

2017-ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்திற்கான தமது யோசனைகளை சிறிலங்கா சுதந்திர கட்சி நிதி அமைச்சரிடம் கையளித்துள்ளது.

வரவு செலவுத்திட்ட தயாரிப்பின் போது இந்த யோசனைகளையும் கருத்தில் கொள்வதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

பல்வேறு துறை சார்ந்த தரப்பினருடன் கலந்துரையாடியதன் அடிப்படையில் இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Comments