மிஹின் லங்கா விமான சேவை இனி இயங்காது!

மிஹின் லங்கா விமான சேவை இம் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து இடம்பெறாதென தெரிவிக்கப்படுகின்றது.

மிஹின் லங்கா விமான சேவை இதனை அறிவித்துள்ளது.

இந்நிலையில் எதிர்காலத்தில் தமது விமான சேவைகளை ஸ்ரீலங்கன் விமான சேவை மேற்கொள்ளுமெனவும் மிஹின் லங்கா விமான சேவை  மேலும் அறிவித்துள்ளது.

Comments