ஆதாரத்துடன் வெளிவரும் நாமலின் காம லீலைகள்!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக பாலியல் ரீதியலான பல குற்றச்சாட்டுக்கள் ஆதரத்துடன் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி, நாமலிடம் ஏமாற்றப்பட்ட 3 பெண்கள் காவல்துறையினரிடம் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பில் ஆராய்வதற்காக கண்டியில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல்களுக்கு பொலிஸார் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஹோட்டல்களில் வழங்கப்பட்ட தகவல்களுக்கமைய நாமல் ராஜபக்ச, மாதமொன்றுக்கு 4 நாட்கள் பெண்களுடன் ஹோட்டல்களுக்கு வருவதாக தகவல் வழங்கியுள்ளனர்.
மேலும் இவ்வாறு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஏமாற்றப்பட்ட பெண்கள் வருகை தருவதாக தெரிவிக்கப்டுகின்றது.
இதுவரையில் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக 109 தகாத நடவடிக்கை சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments
Post a Comment