மாணவர்கள் மரணம் – கடும் வேதனையில் மைத்திரி
யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களது மரணம் தொடர்பான செய்தியை கேள்வியுற்று தான் கடும் வேதனையடைந்ததாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணை எந்தவித தடையும் இன்றி தொடர்ந்தும் இடம்பெறும் என்றும் ஜனாதிபதி உறுதி மொழி அளித்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் – கொக்குவில் – குளப்பிட்டி சந்தியில் இடம்பெற்ற மாணவர்களின் மரணங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 காவற்துறை அலுவலர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment