போக்குவரத்து திணைக்களத்தின் அதிரடி சோதனை!

இலங்கையில் உள்ள அனைத்து வாகன ஓட்டுனர் பயிற்சி நிலையங்களை சோதனைக்கு உற்படுத்த உள்ளதாகவும், அனைத்து வாகன ஓட்டுனர் பயிற்சி நிலையங்களிலும் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வாகனங்கள் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாகன ஓட்டுனர் பயிற்சிகள் தொடர்பான அறவீடுள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து திணைக்களத்தின் உதவி ஆணையாளர் ஜே.ஏ.எஸ் ஜயவீர இதனை தெரிவித்துள்ளார்.

Comments