நாளை மஹிந்த மட்டக்களப்பில்!
மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விகாரையில் காலை இடம்பெறவுள்ள யுத்தத்தின் போது உயிர் நீத்த இராணுவத்தினருக்கான நினைவுத் தூபி நிர்மாணிப்புக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.
அத்துடன் பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ள ஆசிர்வாத பூஜையிலும் கலந்து கொள்ளவுள்ளதாக மட்டக்களப்பு நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
மஹிந்த ராஜபக்ச மட்டக்களப்பு விகாரையில் கலந்து கொள்ளவுள்ள நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்னதேரர் தலைமையில் இடம்பெற்று வருகின்றன.


Comments
Post a Comment