சார்க் அமைப்பிற்கான மாற்று வழி தேடும் பிரதமர்
சார்க் அமைப்பு தொடர்பில் மாற்று வழி குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தின் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற விசேட கூட்டமொன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சார்க் அமைப்பு தோல்வியடைந்தால், அதன் அனைத்து உறுப்பினர்களினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் பலன்களை கொடுக்கத் தவறினால் வேறு மாற்று வழி குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு இடையில் சில முரண்பாட்டு நிலைமைகள் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment