ஜனாதிபதி பாதுகாப்பு ஆலோசகர் நியமனம்

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லிவ்கே ஜனாதிபதி பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தகவலினை ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.

Comments