வவுனியாவில் மது போதையில் பாடசாலை சென்ற மாணவர்கள்!
வவுனியா வடக்கு வலயத்தின் பிரபல பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்கள் மூவர் மதுபோதையில் பாடசாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வவுனியா வடக்கு வலயத்தின் பிரபல பாடசாலையில் கற்கும் உயர்தர மாணவர்கள் மூவர் காலையில் மது அருந்திவிட்டு பாடசாலைக்கு சென்றுள்ளனர்.
அவர்களது செயற்பாடுகளில் சந்தேகம் அடைந்த மாணவர்கள் இது தொடர்பில் பாடசாலை ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த மூன்று மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments
Post a Comment