சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்ட மூன்று கோட்டங்கள் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர் இன்று 22 சனிக்கிழமை கோட்டல்களை திடிர் சுற்றி வளைப்பில் சுகாதாரத்திற்கு ஒவ்வாத முறையில் காணப்பட்ட மூன்று கோட்டல்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டுள்ளனர்.
>
> திருகோணமலை மாவட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவினரும், கிண்ணியா பொது சுகாதார பரிசோதகர் குழுவினரும் இணைந்து ஏழு குழுக்களாக பிரிந்து பிரதேச கோட்டல்களை சுற்றி வளைத்து பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
>
> இதன் போது மூன்று கோட்டல்கள் சுகாதார மற்ற நிலையில் காணப்பட்டதாகவும் அவர்களுக்கு கெதிராக சட்ட நடவடிக்கை மேறகொண்டுள்ளதாகதாகவும் தெரிவித்தனர்.

Comments
Post a Comment