வற் திருத்த சட்டமூலம் நிறைவேற்றம்!
நாடாளுமன்றில் வற் திருத்தச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுன்றில் நேற்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வற் திருத்தச் சட்டமூலம், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது 66 வாக்குகளாலும், மூன்றாம் வாசிப்பு 53 மேலதிக வாக்குகளாலும் நிறைவேறியுள்ளது.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்ற போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 112 வாக்குகளும், எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 65 உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.
இதனை தொடர்ந்து மூன்றாம் வாசிப்பு மீதும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கேட்டுக்கொண்டதற்கு இணங்க வாக்கெடுப்புக்கு விடப்பட்டுள்ளது.
இதன்போது ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 23 வாக்குகளும் அளிக்கப்பட்டன என மேலும் தேரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment