முகம்மத் ரமீஸ் சற்று முன்னர் கத்தாரில் வபாத்தானார்.
இலங்கையில் நான்கல்ல வரகபொலையை சேர்ந்த ஜனாப் அப்துல் றஹ்மன் மொகம்மத் ரமீஸ் அவர்கள் சற்று முன் (27-10-2016 வியாழக்கிழமை ) காட்டாரிலுல்ல ஹாமட் வைத்தியசாலையில் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்குவானாக
ஜணாஸா தொடர்பான மேலதிக விபரங்கள் இன்ஷா அல்லாஹ் விரைவில் அறிவிக்கப்படும்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்குவானாக
ஜணாஸா தொடர்பான மேலதிக விபரங்கள் இன்ஷா அல்லாஹ் விரைவில் அறிவிக்கப்படும்.

Comments
Post a Comment