சிகரெட்டின் விலை அதிகரிப்பு!

சிகரெட்டின் விலை 7 ரூபாவால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது கொழும்பில் நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து நிதியமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இரவு முதல் இவ்விலை அதிகரிப்பு அமுலுக்கு வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே சிகரட்டின் விலையை 5ரூபாவால் அதிகரிக்கவும், 15வீத வெட்வரியை விதிக்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Comments