குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!
மட்டக்களப்பு கூலாவடியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று அவரது சடலம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூலாவடி 8 ஆம் குறுக்கை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான புண்ணியமூர்த்தி சக்திவேல் (31) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment