கந்தளாய்: பேராறு பகுதியில் புதிய பள்ளிவாசல்

திருகோணமலை கந்தளாய் பேராறு  பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மஸ்ஜித் பாரி தக்கியா நேற்று சனிக்கிழமை  (22) மாலை அஸர் தொழுகையுடன் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது இப்பள்ளியை அமைப்பதற்காக எழுபது இலட்சம் ரூபாய் நிதி  உதவி வழங்கிய சீ.டி.சி. நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ் ஷேஹ் மௌலவி அமீன் அஸ்ஹாரி, அந்-நஜாஹ் அரபுக் கல்லூரியின் அதிபர் ஏ.ஆ.எம்.நஸீர் நத்வி  மற்றும் அப்பிரதேச பொது மக்கள் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

fareed

Comments