சிறைச்சாலையில் பேஸ்புக்! மீண்டும் உறுதியானது!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

“கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி தெமட்டகொட சமிந்த தனது பேஸ்புக் பக்கத்தை சிறைச்சாலையில் இருந்து இயக்குவதாக அறிவித்திருந்தேன்.

இந்த நிலையில் பிரதான இணையத்தளம் ஒன்று இன்று சிறைச்சாலையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளது.

அப்போது நான் வெளியிட்ட பதிவுக்கு பலர் விசனம் தெரிவித்தனர். ஆனால் அதற்கான பதில் இன்று கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில்,  வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்ட தெமட்டகொட சமிந்த எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன.

இந்த புகைப்படங்கள் வெளியாகியதனை தொடர்ந்து, விளக்கமறியலினுள் அவருக்கு தொலைப்பேசி பயன்படுத்த அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில் இது தொடர்பில்

Comments