கொழும்பிலேயே அதிக மழை வீழ்ச்சி!

கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலநிலை அவதான நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

அதற்கமைய  இன்று அதிகாலை வேளையில் கொழும்பு மாவட்டத்தில் கடும் மழை பெய்துள்ளதுடன் இங்கு 136.3 மில்லி மீற்றராக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments