பொலிஸ் அதிகாரிகளுக்க பொலிஸ் மா அதிபரின் உபதேசம்!

பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தபொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் காத்திரமான உபதேசமொன்றை ர ஆற்றியுள்ளார்.

நேற்று பொலிஸ் அதிகாரிகளுக்கு நடைபெற்ற நிகழ்வொன்றின்போது இதனைக் கூறியுள்ளார்.

அங்கு அவர் “எனது அன்புக்குரிய பொலிஸ் அதிகாரிகளே! மென்மையாக இருங்கள்.மனிதர்களுக்கு கருணை காட்டுங்கள். கருத்துக்களுக்கு செவிசாயுங்கள். நம்பிக்கைக்குரியவர்களாகுங்கள். பின் கதவினால், கருமமாற்றாதீர்கள். நேர்மையாக பணியாற்றுங்கள். இன்னுமொரு அதிகாரியைத் திருப்திப்படுத்த செயற்பட வேண்டாம்” எனவும் பொலிஸ் மா அதிபர் உபதேசம் புரிந்துள்ளார்.

இவ்வாறு செயற்படும் போதே பொலிஸ் அதிகாரிகள் மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments