மஹிந்தவின் வளர்ப்பு சரியில்லை : பஷில் அதிரடி குற்றச்சாட்டு
.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த நிலை இன்று ஏற்பட்டிருக்காது. அவரின் வளர்ப்பு சரியில்லையென முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
திருடனின் தாயிடம் திருட்டு குறித்து குறி பார்ப்பது போன்றதுதான் நல்லாட்சி அரசாங்கத்தின் மோசடிகள் தொடர்பான விசாரணைகளும். எனவே எமது ஆட்சிக்காலத்தில் கூட இருந்தவர்கள் இதற்கு உடந்தையாக தற்போது செயற்படுகின்றனர்.
மஹிந்த ராஜபக்ஷ ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த நிலை இன்று ஏற்பட்டிருக்காது ஆனால் மஹிந்த ராஜபக்ஷ செய்த துரோகத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் செய்யமாட்டார்கள் எனக் கூற இயலாது.
பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபகக்ஷ அலுவலகத்தில் சமகால அரசியல் சூழல் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுப்படுத்துகையிலேயே முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
(லியோ நிரோஷ தர்ஷன்)

Comments
Post a Comment