நீண்டகால பிரச்சனைக்கு தீர்வு


போக்க வரத்து செய்யமுடியாத நிலையில் கவனிப்பார் அற்று
இருந்த கோ.ப.மேற்கு பிரதேச காவத்தமுனை காகிதஆலை வீதி
கௌரவ அல்ஹாஜ் எம்.எஸ்.எஸ் அமீர்அலி கிராமிய அலுவல்கள் பிரதி அமைச்சரின் முன்னெடுப்பினால் நிறந்தர தீர்வாக “காபட்” இடும் வேலைத்திட்டம் 18.10.2016 அன்று உத்தியோக புர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

KM Jiffry

Comments