மன்னார் பள்ளிவாசல்பிட்டியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பள்ளிவாசல் திறப்பு
மன்னார், அடம்பன், பள்ளிவாசல்பிட்டியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மஸ்ஜிதுல் குலபாஉர் – ராஷிதீன் பள்ளிவாசல் இன்று (14/10/2016) திறந்து வைக்கப்பட்டது.
வடமாகாண மஜ்லிஸூஸ் ஷூராவின் தலைவர், மௌலவி எஸ்.எச்.எம்.ஏ.முபாரக் தலைமையில் இடம்பெற்ற இந்தத் திறப்புவிழாவில், பிரதம விருந்தினராக அமைச்சர் றிசாத் பதியுதீன் பங்கேற்று, பள்ளிவாசலைத் திறந்து வைத்தார்.



Comments
Post a Comment