அமைச்சர்களுக்காக பழி கடாவாக்கப்படும் அரச அதிகாரிகள்!
நிதி குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அழைக்க வேண்டியது சம்பந்தப்பட்ப அமைச்சர்களை எனவும் அரச அதிகாரிகளை அல்ல என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தலவத்துஓயா பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
மேலும் அங்கு கருத்து தெரிவத்த அமைச்சர்
அரச அதிகாரிகள் அமைச்சர்களின் ஆலோசனைகளின்படியே செயற்படுகின்றனர்.
இதனால், அவர்கள் எந்த வகையிலும் குற்றவாளிகள் இல்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர் தமக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் என அமைச்சர் வஜிர அபேவர்தன அண்மையில் கூறியிருந்தார்.
இதனால், தவறு செய்தவர்களை புறந்தள்ளி வைத்து விட்டு, வேறு நபர்கள் மீது குற்றம் சுமத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Comments
Post a Comment